"கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் திருக்கல்யாணம்"
பதிவு : செப்டம்பர் 11, 2018, 03:45 AM
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் மெலட்டூர் ஸ்ரீ சித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்தி விநாயகர் ஆலயத்தில், திருக்கல்யாண வைபோகம் விமர்சயாக நடைபெற்றது
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் மெலட்டூர் ஸ்ரீ சித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்தி விநாயகர் ஆலயத்தில், திருக்கல்யாண வைபோகம் விமர்சயாக நடைபெற்றது. 

பூ, பழம், இனிப்பு வகைகள், தேங்காய், வளையல் உள்ளிட்ட சீர்வரிசைகளை  பக்தர்கள் கொண்டுவந்தனர். பின்னர் யாகம் வளர்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ சித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்லாயணம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

102 views

கேரளா வெள்ளம் உயிரிழப்பு 357 ஆக உயர்வு: முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரள மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது.

183 views

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

3351 views

சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை

சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

110 views

பிற செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை : மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பில்லை : மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

3 views

காங்கிரஸ் கட்சியின் "சக்தி" ஆப் அறிமுகம்

காங்கிரஸ் கட்சியின் "சக்தி" ஆப் அறிமுகம்

7 views

மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை

மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை

5 views

வெள்ளி நீர் வீழ்ச்சி வனப்பகுதியில் பற்றி எரியும் தீ

வெள்ளி நீர் வீழ்ச்சி வனப்பகுதியில் பற்றி எரியும் தீ

12 views

பொறியியல் நுழைவுத்தேர்வு: '25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம்' - உச்சநீதிமன்றம்

பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் 25 வயதிற்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

93 views

கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவன் கொலை

ஈரோட்டில், கள்ளக்காதல் விவகாரத்தால், வெல்டிங் பட்டறை உரிமையாளரை கொலை செய்த கள்ளக்காதலுனும், அதற்கு உடந்தையாக இருந்த மனைவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.