கிருஷ்ண ஜெயந்தி விழா : இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்த துணைவேந்தர்..
பதிவு : செப்டம்பர் 11, 2018, 02:03 AM
நெல்லையில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கர் கலந்து கொண்டார்.
நெல்லையில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கர் கலந்து கொண்டார். அப்போது அவர், இசைக்கு ஏற்றபடி  உற்சாகமாக நடனமாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. 

பிற செய்திகள்

தமிழகத்தில் மணல் அதிகளவில் எடுக்கப்படுகிறது - உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி

தமிழகத்தில் ஆற்றோரங்களில் மணல் அதிகளவில் எடுக்கப்படுவதாகவும், இதனால் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

75 views

போலீசாரை ரவுடி தாக்கியதால் பரபரப்பு

திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் பாண்டிக்கும் ரவுடி ராகவன் மற்றும் அவரது நண்பர் ரங்கனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

783 views

மறுப்பு தெரிவிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - அன்புமணி ராமதாஸ்

7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் மறுப்பு தெரிவிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை

8 views

மணல்குவாரி பள்ளத்தில் மூழ்கிய சிறுவன் : 2 நாள் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு

அரியலூரில் மணல்குவாரிக்காக தோண்டிய பள்ளத்தில்,சிக்கிய நான்காம் வகுப்பு மாணவன், இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

104 views

தடையை மீறி லாட்டரி விற்பனை - 2 பேர் கைது

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் தடையை மீறி லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

105 views

80 அடி ஆழ கிணற்றில் விழுந்த வளர்ப்பு நாய்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த வளர்ப்பு நாயை ​தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.