ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேருக்கு தூக்கு : சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பதிவு : செப்டம்பர் 10, 2018, 07:57 PM
44 பேர் உயிரை பறித்த ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் இந்தியன் முஜாஹிதின் பயங்கரவாதிகள் அனீக் ஷாபீக் மற்றும் இஸ்மாயில் சவுத்திரி ஆகிய இருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
44 பேர் உயிரை பறித்த ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் இந்தியன் முஜாஹிதின் பயங்கரவாதிகள் அனீக் ஷாபீக் மற்றும் இஸ்மாயில் சவுத்திரி ஆகிய இருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 2007 ம் ஆண்டு ஆகஸ்டு 25 ம் தேதி,  ஐதரபாத்தின் கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்த வெளி திரையரங்கு ஆகிய இரு இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த வழக்கில், இந்தியன் முஜாஹீதின் தீவிரவாதிகள் 5 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அண்மையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்திருந்த , சிறப்பு நீதிமன்றம், 3 பேரை விடுதலை செய்து, 2 பேர் மட்டும் குற்றவாளிகள் என அறிவித்திருந்தது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை வெளியிட்ட நீதிபதி, 2 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பிற செய்திகள்

செப். 28 -ல் ஆஜராக டாக்டர் சிவக்குமாருக்கு சம்மன்

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமாருக்கு, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

22 views

20 வயது மாணவியை திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக ராமேஸ்வரம் வந்த 65 வயது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

டியூஷன் படிக்க வந்த 20 வயது மாணவியை திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக ராமேஸ்வரம் வந்த 65 வயது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

2138 views

எச். ராஜாவை கைது செய்ய மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் குடும்ப பெண்கள் குறித்து, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்த கருத்துக்களை கண்டித்து, இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் நாளை நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு,திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

36 views

"வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு" - பிரதமர் மோடி மீது, ராகுல்காந்தி கடும் தாக்கு

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

22 views

"75ஆயிரம் பேருக்கு தலா 50 நாட்டுக்கோழிகள்"

பேரிடர் காலங்களில், கால்நடைகளை மீட்பது குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு சென்னை - வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் துவங்கியது.

353 views

சிவகார்த்திகேயன் பட டைட்டிலாக மாறும் விஜயின் பாடல் வரி

எஸ்.கே.13 படப் பெயர் குறித்த தகவல் சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

990 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.