12 கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.19ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - அனைத்து துறை அரசு பணியாளர்கள் சங்கம்
பதிவு : செப்டம்பர் 10, 2018, 07:50 PM
12 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு​ம் என அனைத்து துறை அரசு பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
12 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறு​ம் என அனைத்து துறை அரசு பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த, அந்த சங்கத்தின் நிர்வாகிகள், அரசு பணியாளர்களுக்கு முன்பு போலவே வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர். 

பிற செய்திகள்

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் பிளாஸ்டிக்...

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில், ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் பிளாஸ்டிக் பொருள் கலந்து இருந்தாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

64 views

மத்திய அமைச்சர் ராம்கிருபால் கையை வெட்டுவோம் : மிரட்டல் பேச்சால் சர்ச்சையில் லாலு மகள் மிசா பார்தி

மத்திய இணை அமைச்சர் ராம்கிருபால் யாதவின் கையை வெட்டுவோம் என லாலுபிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி மிரட்டல் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

29 views

அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு ஏன் போகவில்லை? - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

தற்போது கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஸ்டாலின், தான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது ஏன் அவ்வாறு செய்யவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

22 views

அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சி - அமைச்சர் காமராஜ்

ஸ்டாலினும் தினகரனும் சேர்ந்து கொண்டு அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சி செய்தனர் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

8 views

அ.தி.மு.கவில் ஒரு போதும் சேர மாட்டோம் - முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல்

அ.தி.மு.கவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு போதும் சேராது என முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் பேசியுள்ளார்.

35 views

விமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.

621 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.