கமல்ஹாசனுடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு
பதிவு : செப்டம்பர் 10, 2018, 07:03 PM
பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக விவசாயிகளை சந்திக்க சென்ற போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார்
பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக விவசாயிகளை சந்திக்க சென்ற போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

"இந்தியன்2-ல் நடிக்க ஷங்கர் அழைப்பார்" - நடிகர் விவேக்

"இந்தியன்-2" படத்தில் நடிக்க நடிகர் விவேக் ஆர்வமாக உள்ளார்.

51 views

Me too எப்போது சொன்னால் என்ன நியாயமான குரல் அது, எழட்டும் - கமல்ஹாசன்

Me too எப்போது சொன்னால் என்ன நியாயமான குரல் அது, எழட்டும் - கமல்ஹாசன்

54 views

திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது - கமல்ஹாசன்

திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது - கமல்ஹாசன்

3358 views

கமல் வீட்டிற்குள் நுழைந்து திருட முயன்றவர் கைது

கொள்ளை முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

2141 views

கமல்ஹாசன்-ராகுல்காந்தி சந்திப்பு:"தமிழக அரசியல் குறித்து விவாதித்தோம்"-டுவிட்டர் பதிவில் ராகுல்காந்தி தகவல்.

கமல்ஹாசன்-ராகுல்காந்தி சந்திப்பு:"தமிழக அரசியல் குறித்து விவாதித்தோம்"-டுவிட்டர் பதிவில் ராகுல்காந்தி தகவல்.

276 views

பிற செய்திகள்

கோடநாடு விவகாரம் - திமுக ஆர்ப்பாட்டம்

கோடநாடு விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

18 views

பிரியங்கா காந்திக்கு ஸ்டாலின் வாழ்த்து

காங்கிரஸ் கட்சியில் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

15 views

"அ.ம.மு.கவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

டி.டி.வி தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

107 views

"திமுக கூட்டணியில் சேலம் தொகுதியில் போட்டி" - காங்கிரசை சேர்ந்த மோகன் குமாரமங்கலம் உறுதி

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இருப்பதாக மோகன் குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.

31 views

கோடநாடு விவகாரம் : "முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேச தடை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

280 views

மருத்துவர்கள் குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு தள்ளுபடி

விசாரணை பாதிக்கும், தேவையற்ற செலவு என கருத்து

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.