பெரம்பலூரில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு பேரணி...
பதிவு : செப்டம்பர் 10, 2018, 03:39 PM
பெரம்பலூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெரம்பலூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்த இந்த பேரணி, பாலக்கரையில் தொடங்கி  முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது. இதில், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, 300-க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் இருதரப்புக்கு இடையே மோதல்

பெரம்பலூர் அருகே பாடாலூர் பகுதியில், காவல்துறையினர் அளித்த அனுமதியை மீறி, விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றதால், மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

794 views

பிற செய்திகள்

ஏகாம்பரநாதர் கோயிலில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

7 views

குரும்பர் இனமக்கள் ஒன்று கூடி நடத்திய கௌரம்மா திருவிழா

ஒசூர் அருகே தொட்டூர் மலைகிராமத்தில் குரும்பர் இனமக்கள் ஒன்றுகூடி கௌரம்மா திருவிழாவை நடத்தினர்.

15 views

அதிமுக போட்ட பிச்சை தான் கருணாநிதி சமாதி - அமைச்சர் கடம்பூர் ராஜு

கருணாநிதி மறைந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை, அ.தி.மு.க. அரசு போட்ட பிச்சை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

36 views

"33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு" - சதானந்தம், மஹா தோஜா மண்டல சபைத் தலைவர்

சென்னை பெசன்ட் நகரில் மஹா தோஜா மண்டல சபையினரிடம் இருந்து 1984 ம் ஆண்டு, பாம்பன் சுவாமிகளின் சமாதியை இந்து அறநிலையத்துறை கைப்பற்றியது.

109 views

அதிமுக அரசை கண்டித்து நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் - மு.க ஸ்டாலின்

திமுக அரசை கண்டித்து திமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

8 views

"ஓராண்டு அதிமுக ஆட்சி - முன்னாள் அமைச்சர் கருத்து"

ஓராண்டு அதிமுக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

469 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.