திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.
28 viewsகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நிபந்தனைகளுடன் மணல் அள்ள அனுமதியளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
165 viewsவிருதுநகர் மாவட்டம் ஆவரம்பட்டியில் ஐம்பது சதவீத சம்பள உயர்வு கோரி விசைத்தறி ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டம் பத்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
133 viewsகரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஏரியில் மணல் அள்ளிச் சென்ற டிராக்டரை தடுத்து நிறுத்திய இளைஞரை அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
78 viewsஎசனகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சீர் கொண்டு சென்ற பெற்றோர்
63 viewsநீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறைக்கு சொந்தமான 24 கும்கி யானைகள் உள்ளன
32 viewsதிருவாரூர் கொடுத்த வாரிசு அரசியல் அகற்றப்பட வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்
399 viewsஅரசியல் கட்சியினர் தினமும் விஜயகாந்தை பார்க்க வருவதாக, அவரது மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார்
226 viewsதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தங்கத் தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்
6 views