ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது - தம்பிதுரை
பதிவு : செப்டம்பர் 09, 2018, 01:18 PM
மாற்றம் : செப்டம்பர் 09, 2018, 01:23 PM
திமுக, மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு, அதிமுக அரசை அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவி்த்துள்ளார்.
* திமுக, மத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு, அதிமுக அரசை அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவி்த்துள்ளார். கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளே, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

94 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

5179 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6276 views

பிற செய்திகள்

மதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பரபரப்பு

மதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரியுடன் 3 பேர் நுழைந்ததாக புகார் எழுந்துள்ளது.

35 views

ஸ்டாலினுடன் பாரிவேந்தர், ஈஸ்வரன் சந்திப்பு

தி.மு.க. கூட்டணியில் பங்கேற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்

40 views

3 வது கட்ட தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்

ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது.

26 views

தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் - திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் துவக்கம்

தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கட்கிழமை துவங்குகிறது.

32 views

வீசும் அலையை என்னால் உணர முடிகிறது - பிரதமர் மோடி பேச்சு

கூடி உள்ள கூட்டத்தை பார்க்கும் போது வீசும் அலையை தன்னால் உணர முடிவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.