4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விசைத்தறி மேஸ்திரி கணபதி என்பவர் போஸ்கோ சட்டத்தில் கைது.
47 viewsநீதிமன்றத்தை விஞ்சும் அளவுக்கு, தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டவர் மீதான பாலியல் புகார் மீது, அமெரிக்க நாடாளுமன்ற குழு, 8 மணி நேரம் பரபரப்பான விசாரணை மேற்கொண்டது.
949 viewsதிருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்த தமிழரசன் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
546 viewsபள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பது மற்றும் போக்சோ சட்டம் குறித்து கல்வித்துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் நடைபெற்றது.
37 viewsசினிமா மட்டும் இல்லை எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருக்கிறது என நடிகை பிரியா பவானிசங்கர் கூறியுள்ளார்.
2840 viewsஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் ஆசிரியர்கள் சென்ற வாகனத்தை காட்டுயானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
9 viewsமத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
13 views30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்காடு மலை கிராமத்திற்கு மின் வசதி கிடைத்திருப்பதால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
23 viewsசேலம் மாவட்டம் முத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தை காக்கும் வகையில் யோகா தியான அறை திறக்கப்பட்டுள்ளது.
18 viewsநெல்லையில் போராடி பெற்ற தார்சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
34 viewsதிருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே, தரமான டீ தூளை வாங்கி அதில் கலப்படம் செய்து விற்பனை செய்துவந்த நபர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
14 views