திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மத்திய - மாநில அரசுகளுக்கு கண்டனம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பதிவு : செப்டம்பர் 08, 2018, 01:36 PM
மாற்றம் : செப்டம்பர் 08, 2018, 01:50 PM
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது
* தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் எம்எல்ஏ, எம்பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. 

* வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவது,  காவிரி நீர் கடைமடைக்கு செல்லவும், வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

* பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை  தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும். 

* பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து, வருகிற 10ஆம் தேதி நடைபெற உள்ள பாரத் பந்த் வெற்றி பெற ஒத்துழைப்பது, காவிமயமாக்கும் மத்திய பாஜகவின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம்,  குட்கா ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும் அமைச்சர் மற்றும் டிஜிபியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட எட்டு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

பாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...

தாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.

266 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2101 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4013 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

5796 views

பிற செய்திகள்

ஜெயலலிதா புதிய சிலை : நாளை திறப்பு

ஜெயலலிதா புதிய சிலை : நாளை திறப்பு

46 views

சதானந்த கவுடாவுக்கு கூடுதல் பொறுப்பு

மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானதை அடுத்து, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

6 views

பாஜக அரசு திரும்ப போக வேண்டும் என்பதில் நானும் ஸ்டாலினும் உறுதியாக உள்ளோம் - சீதாராம் யெச்சூரி

"மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் "

245 views

"விரைவில் ரஜினி அரசியலில் களமிறங்குவார்" - பொன். ராதாகிருஷ்ணன்

"எடுத்தேன், கவிழ்த்தேன் என ரஜினி பேச மாட்டார்" - பொன். ராதாகிருஷ்ணன்

54 views

அமைச்சர் முன்னிலையில் அதிமுக-வினர் மோதல்

திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது.

90 views

பாஜக குறித்து ரஜினி கருத்து- வைகோ பதில்

நடிகர் ரஜினியின் பாஜக தொடர்பான கருத்து குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.

184 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.