நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ஸ்டாலின்
பதிவு : செப்டம்பர் 07, 2018, 09:52 PM
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை, சனிக்கிழமை நடைபெறுகிறது. அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு துவங்கும் இந்த கூட்டத்தில், திமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

38 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1000 views

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்

மக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்

1061 views

"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

163 views

பிற செய்திகள்

"ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

கஜா புயலில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

127 views

தமிழகத்தில் 18 தொகுதிகள் காலி... தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்...

தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.

101 views

கஜா புயல் : மக்களை சந்திக்க மு.க. ஸ்டாலின் பயணம்

தமிழகத்தை புரட்டி போட்ட கஜா புயலால், உருக்குலைந்த நாகை மற்றும் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார். .

274 views

"கஜா புயல் பாதிப்பு - போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

130 views

"மழைநீரை சேமிக்க குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது" - முதலமைச்சர் பழனிசாமி

நாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

125 views

புயல் பாதிப்பு - அதிகாரிகள் நியமனம் - முதலமைச்சர் பழனிசாமி

கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் காவல் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

278 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.