கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
148 views2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஜெயலலிதா.
1322 viewsஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்தது தொடர்பாக அவரின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
78 viewsகும்பகோணம் அருகே குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
9 viewsவரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் அனைவரும் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
25 viewsநாகர்கோவிலில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
8 views2000 ஆயிரம் ரூபாய் பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
35 viewsசென்னை கோட்டையில் போக்குவரத்து உதவி ஆய்வாளராக இருப்பவர் பாலசுப்ரமணியம்.
8 views2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அதற்கான பணியிடங்களை அரசு ஏற்படுத்தவில்லை என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
27 views