சோழிங்கநல்லூரில், உணவில் உயிருடன் எலி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
741 viewsஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
151 viewsஇலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால், தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
944 viewsஎசனகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சீர் கொண்டு சென்ற பெற்றோர்
29 viewsநீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறைக்கு சொந்தமான 24 கும்கி யானைகள் உள்ளன
26 viewsதிருவாரூர் கொடுத்த வாரிசு அரசியல் அகற்றப்பட வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்
60 viewsஅரசியல் கட்சியினர் தினமும் விஜயகாந்தை பார்க்க வருவதாக, அவரது மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார்
206 viewsதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தங்கத் தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்
4 views