உடல்நிலை காரணமாக, புயல் பாதித்த பகுதிகளை பார்க்க செல்ல முடியவில்லை எனவும், நாளை புதுக்கோட்டை செல்ல இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
37 viewsதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.
72 viewsசிபிஐ அதிகாரிகள் போல நடித்து பணம் கொள்ளையடித்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஹவில்தாரை பணி நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிறப்பித்த உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
96 viewsஜெயலலிதா மரணம் குறித்து மனோஜ் பாண்டியன் கூறும் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
118 viewsஎசனகோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சீர் கொண்டு சென்ற பெற்றோர்
43 viewsநீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறைக்கு சொந்தமான 24 கும்கி யானைகள் உள்ளன
27 viewsதிருவாரூர் கொடுத்த வாரிசு அரசியல் அகற்றப்பட வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்
112 viewsஅரசியல் கட்சியினர் தினமும் விஜயகாந்தை பார்க்க வருவதாக, அவரது மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார்
211 viewsதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தங்கத் தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்
4 views