ரஜினி நடிக்கும் புதிய படம் 'பேட்ட' : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 07, 2018, 06:23 PM
மாற்றம் : செப்டம்பர் 07, 2018, 07:42 PM
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ரஜினியின் புதிய படத்தின் பெயர், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரஜினியின் படத்திற்கு "பேட்ட" என பெயர் சூட்டி, மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

" பேட்ட " : ரஜினியின் 165 - வது படம் 

ரஜினியின் "பேட்ட" என்ற இந்த புதிய படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா உள்ளிட்டோரும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளனர். அனிருத் இசையில் உருவாகி வரும் "பேட்ட" என்ற ரஜினியின் 165 - வது  திரைப்படம், அடுத்தாண்டு முதல் பாதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அனைவரையும் கவர்ந்த '96' நீக்கப்பட்ட காட்சிகள்

விஜய் சேதுபதி நடிப்பில் வரவேற்பை பெற்றுள்ள '96' திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

556 views

பேட்ட" திரைப்படத்தின் 3-வது போஸ்டர் வெளியீடு...

பேட்ட" திரைப்படத்தின் 3-வது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

1583 views

என்னையும் உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது - ரசிகர்களுக்கு ரஜினி உருக்கமானஅறிக்கை

எந்த பாதையில் சென்றாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும் என நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

771 views

பிற செய்திகள்

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் பிளாஸ்டிக்...

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில், ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் பிளாஸ்டிக் பொருள் கலந்து இருந்தாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

65 views

மத்திய அமைச்சர் ராம்கிருபால் கையை வெட்டுவோம் : மிரட்டல் பேச்சால் சர்ச்சையில் லாலு மகள் மிசா பார்தி

மத்திய இணை அமைச்சர் ராம்கிருபால் யாதவின் கையை வெட்டுவோம் என லாலுபிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி மிரட்டல் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

29 views

அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு ஏன் போகவில்லை? - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

தற்போது கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஸ்டாலின், தான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது ஏன் அவ்வாறு செய்யவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

24 views

அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சி - அமைச்சர் காமராஜ்

ஸ்டாலினும் தினகரனும் சேர்ந்து கொண்டு அதிமுக ஆட்சியை கலைக்க முயற்சி செய்தனர் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

8 views

அ.தி.மு.கவில் ஒரு போதும் சேர மாட்டோம் - முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல்

அ.தி.மு.கவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு போதும் சேராது என முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் பேசியுள்ளார்.

36 views

விமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.

627 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.