"தவறு தான் இது போன்று மீண்டும் நடக்காது" - உதயநிதி ஸ்டாலின்
பதிவு : செப்டம்பர் 07, 2018, 01:23 PM
மாற்றம் : செப்டம்பர் 07, 2018, 02:22 PM
தஞ்சையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
தஞ்சையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில், உதயநிதி ஸ்டாலினின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து, திமுக தொண்டர் ஒருவர், அந்தப் படத்தை டிவிட்டரில் பதிவிட்டு, முன்னணி தலைவர்கள் உள்ள மேடையில்,  உங்கள் புகைப்படம் இடம்பெற்றது ஏன் என உதயநிதியிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, "தவறு தான் இது போன்று மீண்டும் நடக்காது" என உதயநிதி பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க., பா.ஜ.க ஆட்சியை அகற்ற வேண்டும் :தி.மு.க தலைவர் ஸ்டாலின்

"தி.மு.க கைகாட்டுபவர்களே மத்தியில் ஆட்சி"

101 views

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

115 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1102 views

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்

மக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்

1101 views

பிற செய்திகள்

அ.தி.மு.க. உடன் கூட்டணிக்காக பா.ம.க. வைத்த 10 கோரிக்கைகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அ​.தி.மு.க. மற்றும் பா.ம.க. கூட்டணி வெல்லும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

3 views

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 12 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

22 views

சீறிப்பாய்ந்த காளை : தெறித்து ஓடிய காளையர்

புதுக்கோட்டை மாவட்டம் மங்களாபுரம் கருப்பர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டியது.

34 views

50 ஜோடி பழங்குடி இருளர் திருமணம்

மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள், ஒரே நாளில், 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

28 views

2 மகன்களை கொன்று தாய் தற்கொலை

கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் மதிவாணனுடன் சண்டை போட்ட அவரது மனைவி சிவசங்கரி, தனது மகன்கள் பாவேஷ் கண்ணா, ரத்தீஷ் கண்ணா இருவரும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

96 views

பலாத்கார முயற்சி : 84 வயது முதியவர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி என்ற கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 22 வயது மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பொம்மரெட்டி என்ற 84 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

179 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.