பெண் எஸ்.பி.க்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜ்
பதிவு : செப்டம்பர் 07, 2018, 12:36 PM
மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பி. ஊர்மிளாவிற்கு தலைமறைவாகியுள்ள ரவுடி புல்லட் நாகராஜ், ஆடியோ மூலம் பகிரங்க சவால் மற்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
மதுரை மத்திய சிறைச்சாலை எஸ்.பி. ஊர்மிளாவிற்கு தலைமறைவாகியுள்ள ரவுடி புல்லட் நாகராஜ், ஆடியோ மூலம் பகிரங்க சவால் மற்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது அந்த மிரட்டல் ஆடியோ. இந்நிலையில் ரவுடி நாகராஜை தான் பார்த்த‌து கூட இல்லை என தெரிவித்துள்ள எஸ்.பி.ஊர்மிளா, மிரட்டல் ஆடியோ தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ரயில் நேரத்தை தாமதமாக்க வெடிகுண்டு மிரட்டல் - பிடிபட்ட இளைஞர் போலீசாரிடம் வாக்குமூலம்

கோவை விரைவு ரயில் புறப்படும் நேரத்தை தாமதப் படுத்தவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாக வடபழனி காவல்துறையிடம் பிடிபட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.

1773 views

ரூ. 60 லட்சம் கேட்டு, பெண் தொழிலதிபருக்கு மிரட்டல்

ரூ. 60 லட்சம் கேட்டு, பெண் தொழிலதிபருக்கு மிரட்டல்

10 views

பிற செய்திகள்

40 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட காரைக்கால் வாரச்சந்தை...

புதுச்சேரி மாநிலத்தில் காய்கறிகள் முதல் செடிகள், மளிகை சாமான்கள் என எல்லாம் கிடைக்கும் சந்தை.

127 views

கனமழை எதிரொலி - பஞ்சலிங்க அருவியில் வெள்ளம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

287 views

கஜா புயல் பாதிப்பு : ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு

தமிழகத்தை மிரட்டிய கஜா புயல் கரையை கடந்த அதிராம்பட்டினம் பகுதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

93 views

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கஜா புயலால் பெய்த கனமழையால் வைகை அணை இந்த ஆண்டு 3 முறையாக நிரம்ப உள்ளது.

145 views

வைகை கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

வைகை கரையோர மக்கள் தங்கள் உடமைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

223 views

காலவரையின்றி மூடப்பட்ட கோடியக்கரை சரணாலயம்

கஜா புயலால் நாகை மாவட்டம் கோடியக்கரை சரணாலயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.