பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
869 viewsதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
3946 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3373 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6083 viewsநெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாவின் எச்சரிக்கை ஆடியோ பதிவுக்கு பெண் வி.ஏ.ஓ பதில்.
5 viewsமாசி மகத்தை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
9 viewsஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் ஆசிரியர்கள் சென்ற வாகனத்தை காட்டுயானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
29 viewsமத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
32 views30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்காடு மலை கிராமத்திற்கு மின் வசதி கிடைத்திருப்பதால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
43 viewsசேலம் மாவட்டம் முத்தம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்தை காக்கும் வகையில் யோகா தியான அறை திறக்கப்பட்டுள்ளது.
19 views