ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யுங்கள் - தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை
பதிவு : செப்டம்பர் 06, 2018, 11:50 PM
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையை கூட்டி, விரைந்து முடிவு எடுக்குமாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக
தமிழக அமைச்சரவையை கூட்டி, விரைந்து முடிவு எடுக்குமாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை - அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய கூடாது - காங்கிரஸ் எம்.எல்.ஏ.வசந்தகுமார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய கூடாது என காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

2638 views

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை : மாஃபா.பாண்டியராஜன் வரவேற்பு

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

521 views

சி.பி.ஐ. விசாரணை சரியான முறையில் நடைபெறுகிறது - பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சிபிஐ சோதனை சரியான முறையில் சென்று கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

63 views

பிற செய்திகள்

விமர்சனத்திற்கு 'தாக்குதல்' தான் பதில் என்பது அரசியல் மாண்பல்ல - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சனத்திற்கு தாக்குதல் தான் பதில் என்பது அரசியல் மாண்பல்ல என கூறினார்.

43 views

"ஆரூடம் பார்ப்பதை திமுக நிறுத்த வேண்டும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக அரசு கலைந்துவிடுமென ஆருடம் சொல்வதை தி.மு.க நிறுத்தி கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

31 views

தமிழிசையால் இரண்டு நாள் வேலை போனது - ஆட்டோ ஓட்டுநர் கதிர் விரக்தி

தமிழிசை சவுந்தர‌ராஜன் விவகாரத்தால் இரண்டுநாள் வேலை நின்று போனது தான் மிச்சம் என ஆட்டோ ஓட்டுநர் கதிர் தெரிவித்துள்ளார்.

71 views

தமிழக அரசை எதிர்க்க திணறும் தி.மு.க - தமிழிசை சவுந்தரராஜன்

திமுகவால் மோடி அரசை எதிர்த்து போட்டிபோட முடியாது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

61 views

கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்த சர்ச்சை பேச்சு - அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தந்தது அதிமுக போட்ட பிச்சை என்று தான் பேசியதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்...

741 views

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலையை மத்திய அரசு தடுத்துவிடும் - தமிழிசை

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலையை மத்திய அரசு தடுத்துவிடும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.