ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்பலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
99 viewsஎம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா மணிமண்டபம் : ஆணையர் ஆய்வு
44 viewsஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.
66 viewsஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சென்னை - அப்பல்லோ டாக்டர்கள் செந்தில்குமார் மற்றும் கே. பாஸ்கர் இருவரும் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்தனர்.
84 viewsஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
14 viewsமலேசியாவில் இருந்து திருச்சி வந்த பெண்ணிடம், ஒரு கிலோ தங்க சங்கிலியை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
33 viewsமதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயிலில், பிரியாணி திருவிழா களைகட்டியது.
333 viewsதஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் சார்பில் 1200 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
33 viewsதிண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, திமுக பிரமுகர் ஒருவர், இரும்புக் கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
28 viewsதிமுக சொல்பவரே பிரதமராக வர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்
31 views