5 மாநில தேர்தலில், பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதால், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக விவசாய கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
649 viewsதெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம் சங்கரபள்ளி மண்டலத்தில் இன்று காலை தனியார் பயிற்சி விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
162 viewsதெலங்கானாவில் பள்ளத்துக்குள் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.
388 viewsதமிழகத்தில் நீட் தேர்வு எழுத மத்திய அரசு கேட்ட உள் கட்டமைப்பு வசதியுடன் இந்தாண்டு 550 மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
32 viewsவேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அகரம் சேரி என்ற இடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
26 viewsநாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
167 viewsஅ.தி.மு.க., பா.ம.க இடையே நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
909 viewsபுதுச்சேரி துணை நிலை ஆளுனரை கண்டித்து 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் நாராயணசாமி, தற்காலிமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
213 viewsதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் புதுகும்மிடிப்பூண்டி சந்திப்பில் மேம்பாலம் பணிகள் தொடர்ந்து மந்தமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
45 views