பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
587 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3288 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6003 viewsகும்பகோணம் அருகே குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
9 viewsவரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் அனைவரும் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
24 viewsநாகர்கோவிலில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
8 views2000 ஆயிரம் ரூபாய் பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
33 viewsசென்னை கோட்டையில் போக்குவரத்து உதவி ஆய்வாளராக இருப்பவர் பாலசுப்ரமணியம்.
8 views2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அதற்கான பணியிடங்களை அரசு ஏற்படுத்தவில்லை என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
26 views