"கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு" - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
பதிவு : செப்டம்பர் 05, 2018, 06:35 PM
"மாணவர்களுக்கு இலவச சைக்கிள் விநியோகம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி
கடந்த ஆண்டை விட, இந்தாண்டு கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மை பள்ளி  விருது வழங்கும் விழா, சென்னை - கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் விருதுகளை வழங்கி, உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 11 லட்சம் மாணவர் - மாணவிகளுக்கு இந்தாண்டு இறுதிக்குள், இலவச சைக்கிள்  வழங்கப்பட்டு விடும் என உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

401 views

பிற செய்திகள்

கனமழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

0 views

"வெளிநாட்டுக்கு செல்ல சோபியாவுக்கு தடை இல்லை" - சோபியா தரப்பு வழக்கறிஞர்

மாணவி சோபியாவின் தந்தை அளித்த புகார் மனு மீது, நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

86 views

உதவி பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமின் வழக்கு : "செப்.28 ந் தேதிக்கு ஒத்திவைப்பு" - நீதிமன்றம் உத்தரவு

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், உதவி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஜாமின் கோரிய வழக்கு, செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற.

20 views

"மலேசிய மணலுக்கு வரவேற்பு இல்லை" - தரத்தில் சந்தேகம் உள்ளதாக குற்றச்சாட்டு

மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு வரவேற்பு இல்லாத நிலையில், அதன் தரத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

62 views

ஆடு, மாடு மேய்த்தவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - அமைச்சர் எம்.சி.சம்பத்

ஆடு, மாடு மேய்த்தவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வருவதாக அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியுள்ளார்.

11 views

பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்

அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.