தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
374 viewsஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.
139 viewsகடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
530 viewsசத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்
172 viewsகடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி இருந்த நிலையில், தற்போது பாஜக ஆட்சியில், வளர்ச்சியில் போட்டி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
9 viewsஇந்தியா எந்த மாதிரியான தாக்குதல் நடத்தினாலும், அதற்கு முழு வீச்சில் பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
49 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து ஜம்மு- காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு படையினரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
31 viewsபெங்களூருவில் விமான கண்காட்சி அருகே ஏற்பட்ட தீ விபத்தில்,15 கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
33 viewsகுஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
40 viewsகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் கல்லில் வடிவமைக்கப்பட்ட 108 சிவலிங்கங்கள், கேரளாவுக்கு வழியனுப்பி வைக்கப்பட்டது
42 views