மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் - நாராயணசாமி
பதிவு : செப்டம்பர் 02, 2018, 09:29 AM
வரும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
வரும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்  ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கச்சா எண்ணெய் பொருட்கள் மூலம் கிடைக்கும் லாபம் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவை - முதலமைச்சர் நாராயணசாமி

புதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, தலைநகர் டெல்லியில் 21 கட்சிகளின் பிரதிநிதிகள் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

21 views

"ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் பேசட்டும்" : கிரண் பேடி மீது முதலமைச்சர் நாராயணசாமி புகார்

"ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் பேசட்டும்" : கிரண் பேடி மீது முதலமைச்சர் நாராயணசாமி புகார்

21 views

புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள்

புதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

88 views

அரசு கலை கல்லூரிகளில் கூடுதலாக 130 இடங்கள் : புதுவை பல்கலைக் கழகம் அனுமதி

புதுச்சேரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதலாக 130 மாணவர்களை சேர்த்துக்கொள்ள புதுவைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

64 views

பிற செய்திகள்

"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தாருங்கள்"

உச்சநீதிமன்றத்தில் தடை பெறவும் ஸ்டாலின் வலியுறுத்தல்

6 views

"ஏப். 20 - நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்பு" - ஹெச்.ராஜா

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

26 views

"காவிரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிரான நடவடிக்கை கூடாது" - அன்புமணி ராமதாஸ்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

11 views

வாக்கு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது - தமிழிசை சவுந்தரராஜன்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு இழைக்க முடியாது என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

28 views

"அதிமுக - பாஜக கூட்டணி உறுதி" - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி உறுதி என, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

304 views

எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் 52,900 மாணாக்கர் சேர்ப்பு

பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.