"திமுக குடும்பத்தினர், உலகளவில் பெரும் பணக்காரர்கள்"- ஜெயக்குமார்
பதிவு : செப்டம்பர் 01, 2018, 08:43 AM
திமுக குடும்பத்தினர், உலகளவில் பெரும் பணக்காரர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
* சமூக சமத்துவத்தை வலியுறுத்தி, போராடிய சமுதாயப் போராளியான மருத்துவர் சேப்பனின், முதலாம் ஆண்டு நினைவு நாள் மற்றும் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது.  அங்கு செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ஜெயக்குமார், திமுக குடும்பத்தினர், உலகளவில் பெரும் பணக்காரர்கள் என்றும், அதிமுக எம்எல்ஏக்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3913 views

பிற செய்திகள்

ரூ.2000 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதில் சிக்கல் : இறந்தவர்கள் பட்டியலில் உள்ளதாக குற்றச்சாட்டு

திருச்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் நிதியுதவி வழங்குவது தொடர்பான கணக்கெடுக்கும் பணியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

38 views

தொழு நோயாளிகளுக்கு உதவித் தொகை : அரசாணையை வழங்கினார் ஆட்சியர் ரோகிணி

சேலத்தில் தொழு நோயாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைப்பதற்கான அரசாணையை மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார்.

10 views

ஓலை சுவடிகள் பாதுகாப்பது குறித்த செயல்முறை பயிற்சி

சேலம் அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச் சுவடிகளில் வரலாற்றை எழுதும் முறை மற்றும் பாதுகாப்பு குறித்த வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது.

16 views

பாம்பன் ரயில் பாலத்தில் பணிகள் நிறைவு : விரைவில் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்ப்பு

ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்தால் அதில் பொருத்தப்பட்டு இருந்த இரும்பு தூண்கள் அகற்றப்பட்டன.

46 views

"சுத்தமான அரசியல் நடத்த காமராஜரின் ஆசி வேண்டும்" - இளையராஜா, இசையமைப்பாளர்

அரசியலை சுத்தமாகவும் மக்களுக்காக நடத்த வேண்டும் என்றால் காமராஜர் இல்லத்தில் வந்து, ஆசி பெற்று செல்ல வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

41 views

சுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு : அறநிலையத்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.