சங்கரய்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்...
பதிவு : ஆகஸ்ட் 29, 2018, 02:52 PM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யா இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. தி.மு.க தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு சங்கரய்யா வாழ்த்து தெரிவித்தார். `


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

269 views

பிற செய்திகள்

"கருணாநிதி நினைவிடம் குறித்து பேசியது ஏன்?" அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

மெரீனாவில் கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்து, சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டது ஏன் என்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

29 views

புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக வேண்டும் - ராமதாஸ்

புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

236 views

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் : இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தீர்மானம்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4 views

திமுகவுக்கு எதிராக செப். 25 - ல் கண்டன கூட்டம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுகவின் நடவடிக்கையை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில், வருகிற 25 ம்தேதி கண்டன கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

261 views

காற்றாலை மின்சாரம் வாங்கியதில் முறைகேடு - மு.க. ஸ்டாலின்

உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக கணக்கு காட்டி தமிழக மின்வாரியம், மிகப்பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

56 views

பெரியார் சிலை மீது காலணி வீசிய சென்னை வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம்

பெரியார் சிலை மீது காலணி வீசிய சென்னை வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.