வேளச்சேரியில் நாய்கள் கண்காட்சியில் அசத்திய நாய்கள்
பதிவு : ஆகஸ்ட் 12, 2018, 10:57 PM
நாய் வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் சென்னை வேளச்சேரியில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
* நாய் வளர்ப்போரை ஊக்குவிக்கும் வகையில் சென்னை வேளச்சேரியில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. 

* வேளச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ப்ளு கிராஸ் அமைப்பு சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. 

* 100க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், தேர்ந்தெடுக்கப்பட்ட நாய்களின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. 

* இந்த நாய் கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுரசித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

732 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4775 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6123 views

பிற செய்திகள்

ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பான வழக்கு - 4 வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மாங்காடு கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியது தொடர்பான புகாரில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 views

தமிழக மீனவர்கள் 26 பேர் விடுதலை - விமானம் மூலம் மதுரை வந்த மீனவர்கள்

பிப்ரவரி 20ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நம்புதாளை, மற்றும் ரமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து கடலில் மீன் பிடிக்க சென்ற 26 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

11 views

பிரபல ரவுடிகள் இருவர் கைது - சிறையில் அடைப்பு

வழிப்பறி செய்துவிட்டு தப்பிச் செல்லும் போது மடக்கிய போலீசார்

23 views

"ஆசிரியர்களாக மட்டுமே பணி இறக்கம் செய்ய முடியும்" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

ஆசிரியர்களை ஆசிரியர்களாக மட்டும் தான் பணி இறக்கம் செய்ய முடியும் என்றும், வேறு பணிகளுக்கு மாற்றம் செய்ய முடியாது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 96 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு சென்னை திரும்பிய இளைஞரின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

17 views

சாலையில் விழுந்த நண்பரை காப்பாற்ற சென்றவர் பலி

சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.