நெல்லை பாளையங்கோட்டை சிறை கைதிகள் குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ந்தனர்
பதிவு : ஆகஸ்ட் 12, 2018, 06:12 PM
நெல்லை பாளையங்கோட்டை சிறையில் நன்னடத்தை விதிகளை கடைபிடித்து தேர்ச்சி பெற்ற 50 பேர்,அவர்களது குடும்பத்தினரை சந்திக்க சிறைத்துறை சிறப்பு அனுமதி வழங்கியது.
நெல்லை பாளையங்கோட்டை சிறையில் நன்னடத்தை விதிகளை கடைபிடித்து தேர்ச்சி பெற்ற 50 பேர், அவர்களது குடும்பத்தினரை சந்திக்க சிறைத்துறை சிறப்பு அனுமதி வழங்கியது. இதன்படி,இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறை வளாகத்தில் பிரத்யேக இடமும் ஒதுக்கப்பட்டது. அதில், கைதிகள் தங்கள் உறவினர்களை சந்தித்து பேசியதுடன், குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப திருவிழா - சாமி சன்னதியில் ஏற்றப்பட்ட தங்க விளக்கு...

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீப திருவிழாவை முன்னிட்டு தங்க விளக்கு சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்டது.

46 views

மாணவியை துடைப்பத்தால் அடித்த ஆசிரியர் : 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

நெல்லையில் மாணவியை துடைப்பத்தால் அடித்ததாக ஆசிரியர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

211 views

கைதிகளை ஜாதி பெயர் சொல்லி அழைப்பதாக எழுந்த புகார்...

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளை ஜாதி வாரியாக பிரித்து தனி கட்டிடங்களில் வைத்திருப்பதாக வெளியான செய்தியை தொடர்ந்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.

401 views

பிற செய்திகள்

வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக புகார் : தேர்தல் ஆணையம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை - கனிமொழி

நாடு முழுவதும் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்று தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

3 views

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை : சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி

வாக்கு எண்ணிக்கையின் போது சென்னையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

7 views

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு : வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு

சென்னையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி பெரம்பூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார்.

10 views

வரும் 27-ம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தம்

வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

236 views

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஏன் ? - தி.மு.க. வேட்பாளர் சரவணன்

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் ஜெராக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்கள் பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை எழுப்பி உள்ளது.

105 views

தமிழகத்தில் இடி மின்னல், சூறை காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.