உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில்ரமணி பதவியேற்றார்
பதிவு : ஆகஸ்ட் 12, 2018, 11:49 AM
மாற்றம் : ஆகஸ்ட் 12, 2018, 03:51 PM
சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வி.கே.தஹில்ரமணி முறைப்படி பதவியேற்று கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட​தை தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக தஹில்ரமணி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கு, ஆளுனர் பன்வாரிலால் புரோகித்  பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.  


தொடர்புடைய செய்திகள்

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது

25 views

நவீன வசதிகளுடன் புதிய நீதிமன்ற கட்டடம் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைத்தார்

எழும்பூரில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதிமன்ற கட்டடத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைத்தார்.

28 views

புதிய தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்றத்தில் உற்சாக வரவேற்பு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்ற தஹில் ரமானிக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.

272 views

தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் அவமரியாதை - எம்.எஸ்.ரமேஷ் பரபரப்பு புகார்

தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் புகார் தெரிவித்துள்ளார்.

3502 views

பிற செய்திகள்

சி.பா.ஆதித்தனார் 38வது ஆண்டு நினைவு நாள் : சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

4 views

"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கென்று குணமுண்டு" - கார்த்தி சிதம்பரம்

"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு" என்பதை நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகள் காட்டுவதாக சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்ற கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

65 views

தமிழக பா.ஜ.க.வுக்கு சுப்ரமணியன் சுவாமி யோசனை

தமிழகத்தில்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்றால் வெற்றி நிச்சயம் என அந்த கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார். `

801 views

நீண்ட இரவு... விடியலுக்காக காத்திருந்த திருமா...சிதம்பரத்தில், நள்ளிரவு வரை வெளிவராத வெற்றி நிலவரம்...

சிதம்பரம் மக்களவை தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெற்ற வெற்றி, அங்குலம் அங்குலமாக சாத்தியமானது.

199 views

நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஆறு தமிழ் எழுத்தாளர்கள்...அரசியல் களத்தில் தமிழ் அறிவுலகின் குரல்கள்

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற, தமிழ் இலக்கியவாதிகள் ஆறு பேரின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க உள்ளது.

217 views

பரமக்குடி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் வெற்றி

பரமக்குடி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

189 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.