அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு - விசாரணை அதிகாரியாக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. கண்ணம்மாள் நியமனம்
பதிவு : ஆகஸ்ட் 10, 2018, 06:26 PM
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில்,லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி. கண்ணம்மாளை விசாரணை அதிகாரியாக நியமித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
* பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல் 2013 வரை  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு  தொடர்ந்திருந்தார். 

* இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்ய நாராயணன் - ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணை அதிகாரியாக லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் கண்ணம்மாள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

* மேலும், வழக்கின் இடைக்கால அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தனர். வழக்கு சம்பந்தமாக அதிகப்படியான சாட்சியங்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கால அவகாசம் கோரினர்.அதையடுத்து வழக்கின் நிலை அறிக்கையை அக்டோபர் 8-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கே.சி. பழனிசாமி அளித்த மனு தொடர்பான வழக்கு: 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க. விதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை ஏற்றுக்கொள்ள கூடாது என கே.சி. பழனிசாமி அளித்த மனு மீது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

352 views

"108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்படும்" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

81 views

பள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை

பள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை

719 views

பிற செய்திகள்

வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

டெல்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு, பிரதமர் நரேந்திரமோடி நேரில் சென்று, மலரஞ்சலி செலுத்தினார்.

307 views

வாஜ்பாய் மறைவு : அரை கம்பத்தில் பாஜக கொடி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மத்திய அரசு, 7 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.

63 views

3 முறை பிரதமரான வாஜ்பாயின் சாதனைகள்

இந்திய அரசியலில் மிக முக்கிய தலைவராக கருதப்படும் வாஜ்பாய், நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்துள்ளார். அவரது பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளைச் சொல்கிறது இந்த தொகுப்பு.

639 views

பாரத ரத்னா வாஜ்பாய் வரலாறு...

முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 93. அரசியல், சமூகம், கலை என பல்வேறு பிரிவுகளில் சாதனைகள் படைத்த பாரத ரத்னா வாஜ்பாய் பற்றிய முக்கிய குறிப்புகள் இங்கே...

269 views

வாஜ்பாய் மரணம் - தலைவர்கள் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக் குறைவால் காலமானார்

664 views

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக் குறைவால் காலமானார்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக் குறைவால் காலமானார்.

1077 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.