கருணாநிதிக்கு பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
பதிவு : ஆகஸ்ட் 09, 2018, 08:29 AM
கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும், இதயங்களிலும் கருணாநிதி வாழ்வார் என பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும், இதயங்களிலும் கருணாநிதி வாழ்வார் என பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டி உள்ளார். தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், கருணாநிதியின் பல்வேறு சாதனைகளை, பிரதமர் நரேந்திரமோடி பட்டியலிட்டு உள்ளார். சமூக நீதிக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் கருணாநிதி என்றும் பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"வரும் 8 ஆம் தேதி தமிழக பட்ஜெட்" - சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

2019 - 20 ஆம் ஆண்டின் தமிழகத்திற்கான பட்ஜெட் பிப்ரவரி எட்டாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

78 views

ராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்? - கணேசன்

இலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

579 views

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மரணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சட்டர்ஜி காலமானார்.

276 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

635 views

பிற செய்திகள்

சங் பரிவார் இயக்கத்தினர் முழக்கம் : பிரகாஷ் ராஜ் பங்கேற்ற கூட்டத்தில் பரபரப்பு

கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட கூட்டத்தில், சங் பரிவார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் முழக்கமிட்டதால், பரபரப்பான சூழல் உருவானது.

171 views

"ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறி சுயநலத்திற்காக ஆட்சி செய்து வருகிறார்கள்" - தினகரன்

ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறிக்கொள்பவர்கள் ஜெயலலிதாவின் பாதையிலிருந்து விலகி சுயநலத்திற்காக ஆட்சி செய்து வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

40 views

"ஜெயலலிதா வழியில் தேர்தல் வியூகம் அமைப்போம்" - கடம்பூர் ராஜூ

ஜெயலலிதா வழியில் வியூகங்கள் அமைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

14 views

"நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்கப்படும்" - சரத்குமார்

சென்னை தி.நகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

52 views

"மக்களுக்காக பணியாற்றியவர் இல்லை கிரண்பேடி" - கே.எஸ். அழகிரி

பணியாற்றிய இடங்களில் எல்லாம் பிரச்சனைக்குரியவராக திகழ்ந்த கிரண்பேடி, புதுச்சேரியிலும் அதனை திறம்பட செய்வதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.

11 views

"பா.ஜ.க., சசிகலாவுடன் கூட்டணி வைக்க வேண்டும்" - சுப்பிரமணிய சுவாமி

"பாகிஸ்தான் நான்காக துண்டாடப்பட வேண்டும்" - சுப்பிரமணிய சுவாமி

120 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.