ஓய்வு எடுக்கும் கருணாநிதியின் வீல் சேர்
பதிவு : ஆகஸ்ட் 09, 2018, 07:49 AM
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த அதி நவீன வீல் சேர் தற்போது ஓய்வு பெற்று விட்டது.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த அதி நவீன வீல் சேர், தற்போது ஓய்வு பெற்றுவிட்டது. கருணாநிதி மறைந்ததால், அவர் பயன்படுத்திய வீல் சேர், கோபாலபுரம் இல்லத்தில், ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, கருணாநிதியின் சந்தனபேழையில், ஓய்வெடுக்காமல் உழைத்தவர், இதோ ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார் என்ற வாசகம் எழுதப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

921 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

4311 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1103 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4334 views

பிற செய்திகள்

பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் மோடி சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளதையடுத்து அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எல் .கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார்.

46 views

தமிழக பா.ஜ.க.வுக்கு சுப்ரமணியன் சுவாமி யோசனை

தமிழகத்தில்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்றால் வெற்றி நிச்சயம் என அந்த கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார். `

654 views

நீண்ட இரவு... விடியலுக்காக காத்திருந்த திருமா...சிதம்பரத்தில், நள்ளிரவு வரை வெளிவராத வெற்றி நிலவரம்...

சிதம்பரம் மக்களவை தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெற்ற வெற்றி, அங்குலம் அங்குலமாக சாத்தியமானது.

171 views

நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஆறு தமிழ் எழுத்தாளர்கள்...அரசியல் களத்தில் தமிழ் அறிவுலகின் குரல்கள்

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற, தமிழ் இலக்கியவாதிகள் ஆறு பேரின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க உள்ளது.

180 views

பரமக்குடி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் வெற்றி

பரமக்குடி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

186 views

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் வெற்றி

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

56 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.