பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
538 viewsஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
731 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3268 viewsதமிழகத்தில் இன்று பா.ஜ.கவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
18 viewsசிலை கடத்தல் வழக்கில் கைதான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அறநிலையத்துறை ஆணையர், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 viewsதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் இறுதி சடங்கில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார்.
79 viewsசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
21 viewsதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த மாணவர் முகமது ஜாவித் உலக சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 15 சைக்கிள்களை டால்பின் டைவ் மூலம் 5 புள்ளி மூன்று நான்கு வினாடிகளில் தாண்டி புதிய உலக சாதனை செய்தார்.
18 viewsதமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் ஆவின்பால், ஆப்பிரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
8 views