திமுக தலைவர் கருணாநிதி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது
பதிவு : ஆகஸ்ட் 08, 2018, 05:11 PM
மாற்றம் : ஆகஸ்ட் 08, 2018, 10:03 PM
திமுக தலைவர் கருணாநிதி உடல், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

திமுக தலைவர் கருணாநிதி உடல், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

திமுக தலைவர் கருணாநிதி உடல், ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டதுஎழிலகம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள காமராஜர் சாலையில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி உள்ளது
சாலையின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அஞ்சலிகாமராஜர் சாலையில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி உள்ளதுமெரினாவிற்கு ராகுல்காந்தி, சந்திரபாபு நாயுடு, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வருகை

திமுக-வை உருவாக்கிய அண்ணாவின் அருகில் ஓய்வெடுக்க செல்கிறார் கருணாநிதி


அண்ணா நினைவிடத்தை நெருங்குகிறது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்...தயார் நிலையில் முப்படை வீரர்கள் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதுதிமுக தலைவர் கருணாநிதிக்கு ராகுல் காந்தி அஞ்சலிதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர்வளையம் வைத்து மரியாதைதிமுக தலைவர் கருணாநிதி உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி, ஸ்டாலினிடம் வழங்கப்பட்டதுதிமுக தலைவர் கருணாநிதிக்கு கனிமொழி இறுதி அஞ்சலிதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் அவரது மகன்கள், மகள்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்படுகிறதுகண்ணீருடன் கருணாநிதி குடும்பத்தினர்....உறங்கியது அண்ணாவின் இதயம்...தொடர்புடைய செய்திகள்

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

73 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1063 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

616 views

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்

மக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்

1078 views

பிற செய்திகள்

காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாறுதலுக்கு எதிர்ப்பு...

தஞ்சை அருகே காவல் உதவி ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

5 views

இளம்பெண் பாலியல் பலாத்கார சம்பவம் : பெண்ணின் தாய் உயர்நீதிமன்றத்திற்கு கடிதம்

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

29 views

சென்னையில் மாணவர்கள் இடையே மோதல் : அரசுப் பேருந்து கண்ணாடிகள் அடித்து உடைப்பு

சென்னையில் அரசு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அரசுப் பேருந்து கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

28 views

புறா பிடிக்க சென்ற போது விபரீதம்: 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மாணவன்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புறா பிடிக்க சென்ற போது, 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

19 views

மீனவர்களுக்கு வழிகாட்டும் 'நேவிக்' கருவி : இஸ்ரோ தயாரித்த தொழில்நுட்பம்

கன்னியாகுமரி மாவட்ட மீன்பிடி துறைமுகங்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான விசைப் படகுகள் உள்ளன.

4 views

சென்னையில் 11 மாதங்களில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல்...

சென்னையில் 515 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி அறிக்கை அளித்துள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.