ராஜாஜி அரங்கில் கருணாநிதி உடல் : முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர், தொண்டர்கள் அஞ்சலி
பதிவு : ஆகஸ்ட் 08, 2018, 08:51 AM
மாற்றம் : ஆகஸ்ட் 08, 2018, 10:02 AM
இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் கருணாநிதி உடல் வைப்பு - முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர், தொண்டர்கள் அஞ்சலி
இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் கருணாநிதி உடல் வைப்பு - முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர், தொண்டர்கள் அஞ்சலி

கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

 
கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்  திராவிடர்  கழக தலைவர் கி.வீரமணி பேட்டி


கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி 



கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்  நடிகர் சிவக்குமார்  பேட்டி
 

கருணாநிதி மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடியோ மூலம் கண்ணீர் மல்க அஞ்சலி


கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி 



கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் கேரளா முன்னாள் முதலமைச்சர்  உம்மன் சாண்டி பேட்டி 


கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் டி. ராஜேந்தர்  பேட்டி


கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் விவேக்  பேட்டி


கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகை குஷ்பூ  பேட்டி


கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் பிரபு பேட்டி


கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் தங்கபாலு பேட்டி



தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4801 views

பிற செய்திகள்

வடசென்னை வேட்பாளர் அறிமுக கூட்டம் : வெளிநடப்பு செய்த த.மா.கா

வடசென்னை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இருந்து, தமிழ் மாநில காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளது.

4 views

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூடுதல் வாக்குறுதி

அதிமுக தேர்தல் அறிக்கையில் கூடுதல் வாக்குறுதியாக இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அழுத்தம் கொடுக்குமாறு மத்திய அரசிடம் அதிமுக வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 views

"சிவகங்கை காங்., வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும்" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

21 views

அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்

அதிமுக வேட்பாளர் வெங்கு ஜி மணிமாறனை ஆதரித்து அமைச்சர் கருப்பணன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

24 views

திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் தீவிர வாக்கு சேகரிப்பு

பூண்டி கலைவாணன் வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

14 views

என் மகனின் தேர்தல் பிரசாரத்திற்கு நான் போவதில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பதை போல், கூட்டணி தர்மத்தின் படி அதிமுக தேர்தல் பணியாற்றுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

111 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.