இந்திய அரசியலையே வியக்க வைத்த ஆளுமை கருணாநிதி
பதிவு : ஆகஸ்ட் 08, 2018, 04:43 AM
தமிழக அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக 60 ஆண்டுகளை பூர்த்தி செய்த ஒரே தலைவர் கருணாநிதி. அது குறித்த செய்திக் குறிப்பை தற்போது பார்க்கலாம்
சட்டமன்ற உறுப்பினராக 60 ஆண்டுகளை கடந்தவர்
இந்திய அரசியலையே வியக்க வைத்த ஆளுமை
தென்றலை தீண்டியவர்... தீயைத் தாண்டியவர்...
அரசியல் களத்தின் ஆச்சரிய முகம்

தொடர்புடைய செய்திகள்

ராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்? - கணேசன்

இலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

568 views

திமுக தலைவரானார் ஸ்டாலின் - அரசியல் தலைவர்கள் கருத்து...

திமுக தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1081 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

616 views

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியன் - நேரில் சென்று நலம் விசாரிக்கும் கட்சி தலைவர்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை சென்ட்ரலில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள விஐபிக்கள் பிரிவில் தா.பாண்டியன் சிகிச்சை பெற்று வருகிறார்.

449 views

பிற செய்திகள்

சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் : ஆளுநர் முடித்து வைத்ததாக அறிவிப்பு

மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கடந்த 6 ந்தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

3 views

அமெரிக்கா சென்றார், விஜயகாந்த்...

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், அமெரிக்கா சென்றுள்ளார்.

60 views

தமிழகத்தில் எய்ம்ஸ் - பிரதமர் மோடிக்கு நன்றி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

மதுரை மாவட்டம், தொப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதற்காக, முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

14 views

டிச. 20- ல் ஓ. பன்னீர் செல்வம் ஆஜராகவில்லை : ஆறுமுகசாமி கமிஷன் தகவல்

வருகிற 20 ம் தேதி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தெரிவித்துள்ளது.

19 views

பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி பெயரை முன்மொழிந்தது ஏன்? - மு.க. ஸ்டாலின் விளக்கம்

பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியின் பெயரை, திமுக முன் மொழிந்தது ஏன் என்பது குறித்து, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

155 views

நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரம் : புதுச்சேரியில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

புதுச்சேரியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குரிமை குறித்து விவாதிக்க, முதல்வர் நாராயணசாமி தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.