கருணாநிதியை எதிர்பார்த்து ஏங்கும் அண்ணா அறிவாலயம்...
பதிவு : ஆகஸ்ட் 07, 2018, 01:09 PM
திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் தொண்டர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது
திமுக தலைவர் கருணாநிதி, சிகிச்சை பெற்று வரும் நிலையில், கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயம் தொண்டர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தினமும் காலையில் அறிவாலயம் வந்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது வழக்கம். இதனால், மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் வருகையால் அறிவாலயம் பரபரப்பாக காணப்படும். கருணாநிதியையும் அவ்வப்போது ஸ்டாலின் அழைத்து வருவார். கடந்த மார்ச் 18ஆம் தேதியன்று கருணாநிதி வந்திருந்தார். 

தற்போது, அவரது உடல்நிலை காரணமாக, அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

681 views

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சுட்டிக் குழந்தையை நேரில் சந்தித்தார் ஸ்டாலின்

திமுக தலைவர் நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய குழந்தையை நேரில் அழைத்து உரையாடினார் ஸ்டாலின்

949 views

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்

மக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்

851 views

காவிரி விவகாரத்தில் எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயார் - ஸ்டாலின்

தி.மு.க தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு

74 views

"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

79 views

பிற செய்திகள்

ஆதரவாளர்களை அணி திரட்டுகிறாரா மு.க. அழகிரி? : செப். 5- ல் சென்னையில் அமைதி பேரணி

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவிடத்துக்கு செப்டம்பர் 5ந் தேதி அமைதி பேரணி நடத்த உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

852 views

காங்கிரஸ் பொருளாளராக அகமது படேல் நியமனம்

காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.

241 views

"வாக்குச்சாவடிக்குள் நுழைந்தால், விரல்கள் இரட்டை இலைக்கே போகும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

இரட்டை இலை சின்னம் மக்களின் மனதில் பதிந்துவிட்டது, அவர்களின் விரல்கள் இரட்டை இலை சின்னத்தை நோக்கியே போகும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

67 views

டோக்கன் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்து விட்டோம் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் விழிப்புடன் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்

811 views

அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி மனு - விசாரணை செப்.13-க்கு ஒத்திவைப்பு

அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

112 views

"நீர் மேலாண்மையில் அரசு தோல்வி" - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

நீர் மேலாண்மை விவகாரத்தில் தமிழக அரசு மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.