உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்பு - பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் தீபக் மிஸ்ரா
பதிவு : ஆகஸ்ட் 07, 2018, 12:06 PM
உச்ச நீதிமன்ற நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றார்.
* உச்ச நீதிமன்ற நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள்  தலைமை நீதிபதியான இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றார்.

* இதை தொடர்ந்து, ஒடிசாவின் முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினித் சரண் மற்றும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். 

* இவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

இந்திரா பானர்ஜிக்கு 6-ம் தேதி வழியனுப்பு விழா

உச்ச நீதிமன்ற நீதிபதியாக வரும் 7ம் தேதி பதவி ஏற்க உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு வரும் 6ம் தேதி வழியனுப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

147 views

இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார்

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, கே.எம்.ஜோசப் மற்றும் வினித் சரண் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக்க மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

260 views

பிற செய்திகள்

சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனம்

சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக நாகேஸ்வர ராவ், நியமிக்கப்பட்டு உள்ளார்.

11 views

சிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம் ஆகியவற்றை பாஜக அரசு சிதைத்து விட்டது - சஞ்சய்தத்

சிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம் போன்ற தன்னாட்சி அமைப்புகளை பாஜக அரசு சிதைத்து விட்டதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.

6 views

ரபேல் போர் விமான விவகாரம்: இடைத்தரகர்கள் உதவியின்றி கொள்முதல் செய்துள்ளோம் - பாஜக தேசிய பொது செயலர் ராம் மாதவ்

ரபேல் போர் விமானத்தில் எவ்வித இடைத்தரகர்ளின் உதவியும் இன்றி மத்திய அரசு வெளிப்படையாக கொள்முதல் செய்துள்ளதாக பாஜக தேசிய பொது செயலர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

12 views

பிரதமராக ஊடகங்களை சந்திக்க அச்சப்பட்டதில்லை - மன்மோகன்சிங்

பிரதமராக இருந்தபோது, பத்திரிகையாளர்களை சந்திக்க தாம் ஒருநாளும் அச்சப்பட்டதில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

13 views

சாலைகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட கிரண்பேடி

புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலை, அண்ணாசாலை உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார்.

12 views

பிரதமர் மோடி, வீராட் கோலி - இருவரையும் வீழ்த்த முடியாது - அருண் ஜெட்லி

பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.