காவேரி மருத்துவமனை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு -சென்னை மாநகர காவல் ஆணையர் ஆய்வு
பதிவு : ஆகஸ்ட் 07, 2018, 07:23 AM
மாற்றம் : ஆகஸ்ட் 07, 2018, 07:34 AM
திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில்,  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சென்னையில் உள்ள 4 காவல் மாவட்டத்தை சேர்ந்த 12 துணை ஆணையர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில் மக்கள் தொடர்ந்து அஞ்சலி : 93 வயதான பாட்டியும் கருணாநிதிக்கு அஞ்சலி

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மக்கள் தொடர்ந்து நேற்றும் நான்காவது நாளாக அஞ்சலி செலுத்தினர்.

622 views

திமுக தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு பல இடங்களில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

410 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

439 views

ரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்

தமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

198 views

கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்

கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்

92 views

சந்திப்பு... ஆலோசனை... மாற்றம்..?

அணி அமைப்பதில் எந்த அவசரமும் இல்லை - சந்திரசேகர ராவ்

214 views

பிற செய்திகள்

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியல்

மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

5 views

"வடக்கிலுள்ள 6 ஆறுகள் வறண்டு கிடக்கின்றன" - கடலூர் விவசாயிகள்

கடலூர் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதன் மிக அருகில் உள்ள ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்க்கால்கள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

53 views

காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள்

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருட்களை 4 லாரிகள் மூலம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

24 views

வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

29 views

இன்று தியாகி ஜீவானந்தம் 111-வது பிறந்த நாள் விழா

பொது வாழ்க்கையில் சத்தியாகிரகம், சுயமரியாதை இயக்கம் போன்ற பல்வேறு போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் தியாகி ஜீவானந்தம். அவரது 111-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

34 views

தமிழகத்தில் 69 % இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு அடுத்த வாரம் விசாரணை - உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை, அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

134 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.