காவேரி மருத்துவமனைக்கு தயாளு அம்மாள் வருகை
பதிவு : ஆகஸ்ட் 06, 2018, 03:32 PM
மாற்றம் : ஆகஸ்ட் 06, 2018, 04:45 PM
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வந்தார்
* தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் 28- ம் தேதி  மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள காவேரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

* 10 வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு  வருகை புரிந்தார்.

தொடர்புடைய செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

அழகிரி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் முதல்வரை சந்தித்தனர்.

1765 views

கருணாநிதி எப்படி இருக்கிறார்? - திருநாவுக்கரசர் விளக்கம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.

1564 views

பிற செய்திகள்

மத்திய பிரதேசம் : சாலையில் பேரணி சென்ற ராகுல் காந்தி

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மற்றும் சாத்ரி நகரில் பேரணியாக ராகுல் காந்தி சென்றார்.

21 views

முதல்வருடன் கடலோர காவல்படை அதிகாரி சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ். பரமேஷ் சந்தித்தார்.

12 views

பெண் தலைவர் : செல்லூர் ராஜூ கருத்துக்கு டி.டி.வி. தினகரன் வரவேற்பு...

அதிமுகவை, ஒரு பெண் தலைவர் வழி நடத்துவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்ட கருத்துக்கு டி.டி.வி. தினகரன் வரவேற்பு

38 views

ரூ. 20 டோக்கன் : இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுகின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன்

ஆர்.கே நகரில் 20 ரூபாய் டோக்கன் என தங்களுடைய இயலாமையால் தவறான கருத்துகளை அமைச்சர்கள் கூறுவதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

46 views

அதிமுகவில் பெண்கள் தலைமை தாங்குவார்கள் என்பது செல்லூர் ராஜூவின் சொந்த கருத்து - கடம்பூர் ராஜூ

அதிமுகவில் பெண்கள் தலைமை தாங்குவார்கள் என்பது செல்லூர் ராஜூவின் சொந்த கருத்து என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்

63 views

"ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் பயன் தராது" - அன்புமணி

காவிரி ஆணையத்தை முடக்குவதற்கான மேலாண்மை சட்டத்தை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

67 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.