கருணாநிதியின் உடல் நலம் எப்படி இருக்கிறது?
பதிவு : ஆகஸ்ட் 06, 2018, 01:09 PM
மாற்றம் : ஆகஸ்ட் 06, 2018, 01:16 PM
10 வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
* 10 வது நாளாக கருணாநிதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் 28- ம் தேதி  மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

* மூச்சு திணறல் உடனடியாக சரியான நிலையில் மறுநாள் அவருக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டது.

* இன்று 10-வது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

*  தற்போது தானாக சுவாசித்து வருகிறார்.  உடல் நிலை சீராகி வருகிறது 


தொடர்புடைய செய்திகள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

அழகிரி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் முதல்வரை சந்தித்தனர்.

1776 views

கருணாநிதி எப்படி இருக்கிறார்? - திருநாவுக்கரசர் விளக்கம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்தார்.

1571 views

பிற செய்திகள்

"முதல்வன்" சினிமா பாணியில் அதிகாரியை போனில் தொடர்பு கொண்ட கமல்

ம‌லைய‌க்காடு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர ஊராட்சி அலுவலக உதவியாளர், வீடு ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக கமலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

1395 views

வரும் ஜனவரி முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்பு - அமைச்சர் செங்கோட்டையன்

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்தார்.

157 views

தந்தி டிவியின் 'ஒரு விரல் புரட்சி'யை சுட்டிக்காட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

104 views

"தமிழகத்திற்கு பாஜக அரசு துரோகம், இதை மறைக்கவே திமுக-காங்கிரஸ் மீது புகார்" - திருநாவுக்கரசர்

தமிழகத்திற்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் பாஜக அரசு செய்த துரோகத்தை மறைப்பதற்காகவே, திமுக - காங்கிரஸ் மீது குறை கூறப்படுவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

10 views

"ஜனாதிபதி-பிரதமர் இடையே சுமூக உறவு நீடிக்க வேண்டும்" - வேலுசாமி ராதாகிருஷ்ணன், எம்.பி., இலங்கை

ரனில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றதன் மூலம் இலங்கையில் நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்க வந்துள்ளதாக இலங்கையின் எம்.பி. வேலு சாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.