மொபைல் போன்களில் ஆதார் உதவி எண் -தகவல்கள் திருடப்படாது என விளக்கம்
பதிவு : ஆகஸ்ட் 06, 2018, 01:08 PM
மாற்றம் : ஆகஸ்ட் 06, 2018, 01:12 PM
செல்போன்களில் உள்ள ஆதார் உதவி எண் மூலம், தகவல்கள் எதுவும் திருடப்படாது என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
சமீப காலங்களில் வாங்கப்பட்ட பல ஆன்டிராய்ட் போன்களில், ஆதார் மைய உதவி எண் என்ற பெயரில் 11 இலக்க எண், ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ளது. அந்த எண் மூலம் செல்போன்களில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்பிருப்பதாக பலர் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மக்களின் பயன்பாட்டிற்காக ஆதார் உதவி எண்ணை ஆன்டிராய்டு செல்போன்களில் சேர்த்தது தாங்கள் தான் எனக்கூறி கூகுள் நிறவனம் மன்னிப்பு கோரியது.இதை அடுத்து, உதவி எண் குறித்து ஆதார் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. 'இது ஒரு உதவி எண் தான் எனவும் இதன் மூலம்,  செல்போன்களில் இருந்து எந்த தகவல்களையும் திருட முடியாது எனவும்' ஆதார் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதனால் இந்த நம்பரை அழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் ஆதார் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி ரகுபதி கமிஷன் விசாரணை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரகுபதி கமிஷனின் செயல்பாடுகளை நிறுத்தி வைத்து, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

53 views

ரகுபதி ஆணையத்தை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ரகுபதி ஆணையத்தை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.ரகுபதி ஆணைய ஆவணங்களை ஆய்வு செய்து முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

161 views

பிற செய்திகள்

உத்தரபிரதேசம் : தசரா விழாவில் தீ விபத்து..!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தசரா விழாவில் தீ விபத்து ஏற்பட்டது.

106 views

மணக்குள விநாயகர் தங்கத்தேர் வீதி உலா

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் தங்கத்தேர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

35 views

சபரிமலை பகுதியில் 144 தடை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு..!

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததில் இருந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

40 views

"வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வேதனை" - ராஜ்நாத் சிங்

தசரா கொண்டாட்டத்தின்போது அமிர்தசரஸில் நிகழ்ந்த விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது வார்த்தைகளால் கூற முடியாத வேதனை அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

132 views

ரயில்வே அமைச்சரின் அமெரிக்க பயணம் ரத்து

அமெரிக்காவில் இருந்த ரயில்வே அமைச்சர் பியுஸ் கோயல் அமிர்தசரஸ் ரயில் விபத்து குறித்து அறிந்ததும் தனது அனைத்து பயண திட்டங்களையும் ரத்து செய்து விட்டு உடனடியாக இந்தியா திரும்புகிறார்.

209 views

பஞ்சாப் : பலியானோர் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம்

அமிர்தசரஸ் ரயில் விபத்து இதயத்தை நொறுங்கச் செய்யும் துக்கம் மிகுந்த சம்பவம் என பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.