திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருக்கிறார் - ராகுல் காந்தி
பதிவு : ஜூலை 31, 2018, 05:15 PM
திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்தேன், அவர் நலமாக உள்ளார் என காங். தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து சென்னை வந்த ராகுல் காந்தி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க வேண்டும் என விரும்பியதால் இங்கு வந்தேன். அவருடன் இருந்தது மகிழ்ச்சி. தமிழ் மக்களின் உணர்வுகளில் கருணாநிதி கலந்திருக்கிறார். அவருடன் எங்களுக்கு நீண்ட நாட்கள் உறவு இருப்பதால் அவரை சந்திக்க வேண்டும் என விரும்பினேன். அவர் நலமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அவர் திடமான மனிதர் என்பதால் உடல்நிலையும் சீராகவே இருக்கிறது. அவரை நான் சந்தித்தேன். அவர் நலமாகவே இருக்கிறார். சோனியாகாந்தியும் தன் வாழ்த்துகளை கருணாநிதிக்கு அனுப்பி இருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4796 views

பிற செய்திகள்

கொடநாடு விவகாரத்தில் திமுக மீது மக்களுக்கு சந்தேகம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொடநாடு கொள்ளை விவகாரத்தில், திமுக மீதே மக்களுக்கு சந்தேகம் திரும்பி உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

25 views

ஜாக்டோ-ஜியோ கோரிக்கை தொடர்பான வாக்குறுதி அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையில் மட்டுமே உள்ளது - தங்க தமிழ்செல்வன்

அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் தொடர்பான வாக்குறுதி தங்களது தேர்தல் அறிக்கையில் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

23 views

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

987 views

நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

38 views

பெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு வேண்டும் - சீமான்

பெண்களுக்கு தனி தொகுதிகள் வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

63 views

ராகுல் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

ராகுல்காந்தியின் வருமானம் அதிகரித்து வருவது எப்படி? என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பி உள்ளார்

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.