எப்படி இருக்கிறார் கருணாநிதி? - திருமாவளவன் தரும் விரிவான தகவல்
பதிவு : ஜூலை 30, 2018, 10:01 PM
மாற்றம் : ஜூலை 31, 2018, 02:59 PM
திமுக தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம், நாடி துடிப்பு இயல்பாக உள்ளது - திருமாவளவன்.
திமுக தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம், நாடி துடிப்பு இயல்பாக உள்ளது. எந்திர உதவி இல்லாமல் கருணாநிதி இயல்பாக சுவாசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உள்ளுறுப்புகள் சீராக செயல்படுவதை கண்டு மருத்துவர்களே வியப்படைந்துள்ளனர் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய சுட்டிக் குழந்தையை நேரில் சந்தித்தார் ஸ்டாலின்

திமுக தலைவர் நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய குழந்தையை நேரில் அழைத்து உரையாடினார் ஸ்டாலின்

948 views

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்

மக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்

848 views

பொதுக்கூட்டத்தால் சேதமான நடைபாதையை சரி செய்த திமுக!

சமூக வலைதளங்களில் எழுந்த புகாரை அடுத்து திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் நடவடிக்கை

7636 views

காவிரி விவகாரத்தில் எத்தகைய வழக்குகளையும் சந்திக்க தயார் - ஸ்டாலின்

தி.மு.க தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் நிறைவு

73 views

"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

76 views

பிற செய்திகள்

தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு என்பது பொய் - அமைச்சர் காமராஜர்

ஊழல் எதுவும் நடக்கவில்லை என்றும் தூர்வாரும் பணிகள் சரிவர நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்

40 views

ஈரோடு பகுதியில் வெள்ள நீரில் இறங்கி முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி நேரடியாக ஆய்வு செய்தார்.

261 views

தமிழக அரசியலில் அடுத்தது என்ன..? - மக்கள் மன்றம் பார்வையாளர்கள் கருத்து

தமிழக அரசியலில் அடுத்தது என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

608 views

"வருமான வரி சோதனை;அறிக்கை விவரங்களை வெளியிடுக" - ஸ்டாலின்

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்த அறிக்கை விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

25 views

"பாஜகவை, திமுக விமர்சிக்க கூடாது" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிரடி

பாஜகவை, திமுக விமர்சிக்க கூடாது என அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.

999 views

" 142 அடிக்கு கீழ் குறைக்க முடியாது" - துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திட்டவட்டம்

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு, கேரள அரசு விடுத்த கோரிக்கைக்கு, தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

170 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.