கருணாநிதி நலம்பெற இலங்கை அதிபர் வாழ்த்து.
பதிவு : ஜூலை 30, 2018, 07:48 PM
கருணாநிதி நலம் பெற வேண்டி இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து தெரிவித்துள்ளார்
கருணாநிதி நலம் பெற வேண்டி  இலங்கை அதிபர் சிறிசேனா வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை வந்துள்ள இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான், அந்நாட்டு எம்.பி. ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இலங்கை அதிபரின் வாழ்த்து கடிதத்தை வழங்கினர்.

பிற செய்திகள்

2, 3 ஆண்டுகளில் சுகாதாரத்துறை நல்ல வளர்ச்சி அடையும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

உலக வங்கி நிதி உதவியுடன் தமிழக சுகாதாரத்துறையில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு சென்னையில் நேற்று தொடங்கியது.

8 views

அமைச்சர் ஜெயக்குமார் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும் - தங்க தமிழ்ச்செல்வன்

ஆடியோ விவகாரத்தில் ஜெயக்குமார் குற்றமற்றவர் என்பதை மக்களிடம் நிரூபிக்கட்டும் என தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்.

121 views

"தீபாவளிக்கு புத்தாடை உடுத்த கூட தடை வந்து விடும் போல" - ஹெச்.ராஜா

வருங்காலங்களில் தீபாவளிக்கு புத்தாடை உடுத்த கூட தடை வந்து விடும் போல என்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

103 views

"காங்.தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்குவோம்" - குமரி ஆனந்தன் உறுதி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்குவதில் உறுதியாக உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

229 views

ஜெயக்குமார் விவகாரம் : குரல் வெளிவந்திருக்கு நபர் வெளியே வரட்டும் - தமிழிசை சவுந்திரராஜன்

மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமாருக்கு எதிராக சமூக வலை தளங்களில் பரவி வரும் ஆடியோ குறித்து தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

1366 views

"பாஜக சொல்வதை தம்பிதுரை செய்கிறார்" - ஆர்.எஸ். பாரதி

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜக சொல்வதை செய்துவருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சனம் செய்தார்.

174 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.