கருணாநிதியை முதலமைச்சர் சந்தித்தது நல்ல மாண்பு - கமல்ஹாசன்
பதிவு : ஜூலை 30, 2018, 06:57 PM
மாற்றம் : ஜூலை 31, 2018, 03:04 PM
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை, முதலமைச்சர் சந்தித்தது நல்ல மாண்பு என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை, முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்கள் சந்தித்து நலம் விசாரித்த மாண்பு பாராட்டுக்குரியது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1691 views

பிற செய்திகள்

"மீ டூ - பெண்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்

மேல்சிகிச்சைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் வெளிநாடு அழைத்து செல்லப்படவிருப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

66 views

பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டார் ரஜினி - ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ்

ரஜினி மக்கள் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அலுவலகத்தை ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் திறந்து வைத்தார்.

72 views

வடகிழக்கு பருவ மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயகுமார்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

9 views

"பல கட்சிகள் தங்களுடன் கூட்டணி சேரும் மனநிலையில் உள்ளது" - தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

504 views

திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 25-ம் தேதி நடைபெறுகிறது

திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25ஆம் தேதி நடைபெறுகிறது.

69 views

"திமுக ஊழல்களை மறைக்கவே அதிமுக மீது குற்றச்சாட்டு" - முதலமைச்சர் பழனிசாமி

திமுகவினர் மீதான ஊழல்களை மறைக்கவே அதிமுக ஆட்சி மீது குற்றம்சாட்டப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.