கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவுக்கு பின் சீராகி வருகிறது - காவேரி மருத்துவமனை அறிக்கை..
பதிவு : ஜூலை 29, 2018, 10:12 PM
மாற்றம் : ஜூலை 29, 2018, 10:29 PM
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் சிறிது நேரம் பின்னடைவு ஏற்பட்டிருந்தது, தொடர் சிகிச்சை காரணமாக உடல்நிலை சீராகி வருகிறது - காவேரி மருத்துவமனை அறிக்கை
* திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் சிறிது நேரம் பின்னடைவு ஏற்பட்டிருந்தது, தொடர் சிகிச்சை காரணமாக உடல்நிலை சீராகி வருகிறது - காவேரி மருத்துவமனை அறிக்கை

* கருணாநிதியின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள் - காவேரி மருத்துவமனை அறிக்கை

தொடர்புடைய செய்திகள்

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

1509 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

3685 views

பிற செய்திகள்

வாஜ்பாய் மரணம் : "இமயமே சரிந்தது போன்ற உணர்வில் உள்ளோம்" - தமிழிசை சவுந்திரராஜன்

அடல் பிகாரி வாஜ்பாய் மறைவையொட்டி, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது

195 views

வாஜ்பாய் மறைவு : தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் நாளை, வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

2344 views

மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க விருப்பம் - டி.வி. நடிகை கீதா

சென்னை - வளசரவாக்கம் மழை நீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை வளர்க்க டி.வி. நடிகை கீதா விருப்பம் தெரிவித்துள்ளார்.

27 views

5 மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை உள்பட 5 மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2224 views

தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் ரூ 52 லட்சத்தில் அன்னதான கூடம்

மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் 52 லட்ச ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம், திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

18 views

227க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர்

காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.