கருணாநிதி உடல் நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு
பதிவு : ஜூலை 29, 2018, 01:41 PM
குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.
குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், அவரது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் மருத்துவர்களிடம் வெங்கய்யா நாயுடு கேட்டறிந்தார். ஸ்டாலினிடம் பேசிவிட்டு பின்னர் வெங்கய்யா நாயுடு புறப்பட்டு சென்றார். குடியரசு துணை வருகையால் காவேரி மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்து. அந்த நேரம் அங்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறிது நேரம்  மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்தார். குடியரசு துணை தலைவர் சென்ற பின்னர் வைகோ உள்ளே அனுமதிக்கப்பட்டார்.


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4711 views

பிற செய்திகள்

பாஜக வேட்பாளர் பட்டியல் - இன்று வெளியீடு?

தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 views

அதிமுக தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது - அர்ஜூன் சம்பத்

திமுக தேர்தல் அறிக்கை ஜாதி,மத மோதலை ஏற்படுத்தும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

22 views

வேட்பாளர் அறிமுக கூட்டத்தை புறக்கணித்த தேமுதிக, பாமக

ஆரணியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை தேமுதிக, பாமக புறக்கணித்தனர்.

466 views

"தேர்தலில் 100 சதவிகிதம் வெல்ல உழையுங்கள்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

நடைபெற உள்ள தேர்தலில் முழுமையான வெற்றியை பெற, கழக தொண்டர்கள் முழு உழைப்பைத் தருமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10 views

அ.தி.மு.க - தி.மு.க தேர்தல் அறிக்கை : வாக்குறுதிகளில் சில ஒற்றுமைகள்

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் சில ஒற்றுமைகள் உள்ளன.

44 views

கூட்டணி கட்சியினருடன் தம்பிதுரை சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று, கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.