மருத்துவமனை முன் குவியும் திமுக தொண்டர்கள்...
பதிவு : ஜூலை 29, 2018, 11:20 AM
காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். அங்கு கிடைக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு விட்டு, சாலையோரத்தில் படுத்துக் கொண்டும் அமர்ந்துகொண்டும் தி.மு.க. தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.  தங்களின் தலைவர் கருணாநிதி பூரண உடல் நலத்துடம் மீண்டு வருவார் என்ற  நம்பிக்கையுடன் அவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

1577 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

3713 views

பிற செய்திகள்

"ஜெயலலிதா நினைவிட வழக்குகளை எதிர்க்காதது ஏன்?"- ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி

ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டபோது, ரஜினிகாந்த் எதிர்க்காதது ஏன் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

58 views

"வாஜ்பாய் உணர்வுகள் நமக்கு வழிகாட்டும்" - பிரதமர் மோடி உருக்கம்

புதிய இந்தியாவை நாம் உருவாக்க வாஜ்பாய் உணர்வுகள் நமக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

137 views

வாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு, வளர்ப்பு மகள் நமீதா எரியூட்ட, 21 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

542 views

கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குவாதம் - திமுக,பா.ம.க வினர் போராட்டம்

விழுப்புரம் கூட்டுறவு சங்க தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த கோரி திமுக வினர் மற்றும் பா.ம.க வினர் போராட்டத்தில் ஈடுட்டனர்.

23 views

வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

மழை வெள்ள அபாயத்தில் இருந்து மக்களை காக்க, போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

23 views

இயற்கையின் மீது தனி விருப்பம் கொண்டவர் வாஜ்பாய்...

வாஜ்பாய்க்கு பிடித்த விஷயங்கள் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.